Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
டயகாம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

டயகாம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

    Mobitel Inner 1278

    நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 06 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.


    இசை ஏ.ஆர். ரகுமான், உலக இசை ஜாம்பவான் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இப்படத்தின் இசையமைத்துள்ளார். அமேசான் மியூசிக் சார்பில் கடந்த அக்டோபர் 22 ஆம் திகதி ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


    இதைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (25) ராமாயணா படத்தின் 'மங்கள் ரங்' பாடல் வெளியானது.


    இராமாயணத்தில் சூஃபி இசைஏஆர் ரகுமான் இசையமைத்த இப்படத்தின் பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ராமர் மற்றும் சீதனையின் தெய்வீக பிணைப்பையும் அவர்களின் ஒருமித்த பயணத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.


    இந்நிலையில் இந்த பாடலின் ஒரு பகுதியில் ரகுமான், சூஃபி (Sufi) இசையில் உள்ள க்குவாலி (qawwali) என்ற இசையை பயன்படுத்தி உள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.


    இந்து இதிகாச கதையில் சூஃபி இசையை இடம்பெற செய்தது முறையல்ல என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.வணிக நோக்கத்திற்காக வரலாற்றின் தவறான சித்தரிப்பு சரியல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமானிடம் சமூக வலைத்தளத்தில் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.


    சூஃபி இசை என்பது இஸ்லாமிய மரபில் வரும் சூஃபி மெய்யியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இசை வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.