Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

    Mobitel Inner 1278

    சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள்  கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின்பு முதன்முறையாக மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையில் பேசியது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் நிர்வாகிகள் சிலர் தகவல் சொல்லியுள்ளனர்.


    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், 2,000 பெண்களுக்கும் தலா ஒரு வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்திருக்கிறார். மேலும், மேடையில் பேசிய அவர், பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியதாகவும், அனைவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


    நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று சொல்லப்படுகின்ற சூழ்நிலையில் இந்தக்  கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அண்மையில் தனுஷ் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவரது அரசியல் கட்சி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.