Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

    Mobitel Inner 1278

    இங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 நிறுவனத்தின் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது 'போலோ' புயல் காரணமாக வீசிய அசுரக் காற்றில் சிக்கியது. தரையிறங்கிய நொடியில் நிலைதடுமாறிய விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் இருந்து நழுவி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்தது.


    எனினும், அசுரக் காற்றில் சிக்கிய 70 டன் எடை கொண்ட விமானத்தை விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு மீண்டும் ஓடுதளத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினர்.


    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 190 பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த திக்... திக்... நிமிடங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.