Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

    Mobitel Inner 1278

    தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ரம்யா.


    இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியிருக்கிறார், விஜய் டிவியில் பணிபுரிந்த டாப் தொகுப்பாளினிகள் லிஸ்ட் எடுத்தால் அவர் இருப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள், விருது விழா, யூடியூப் பேட்டிகள் என ஆக்டீவாக இருக்கிறார்.


    அதுமட்டுமில்லாமல் பிட்னஸ் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்த வண்ணம் இருப்பார்.


    நம் உடலை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிறைய விஷயங்களை பகிர்ந்த ரம்யா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து கூறியுள்ளார்.


    தான் சந்தித்த மிக கிரிட்டிக்கலான உடல்நல பிரச்சனை குறித்து ஷேர் செய்துள்ளார். எனக்கு மிக கிரிட்டிகலான ஒரு நரம்பியல் பிரச்சினை கண்டறியப்பட்டது. நான் எப்போதும் உடலை 'ஃபிட்டா' வைத்துக்கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.


    ஆனால், என் முழு உடலையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஆரோக்கியத்தை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். என்பது ஒரு இயந்திரம் கிடையாது, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து வேலை வாங்கக்கூடிய கருவியாக மூளையைப் பயன்படுத்தக் கூடாது.


    தூக்கத்தை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து இரவு பகலாக இயங்கிக்கொண்டிருப்பதை பெருமையாக நினைப்பதை தூக்கி எறியுங்கள். மூளைக்கும் உடலுக்கும் தேவையான ஓய்வை கொடுங்கள் என கூறியுள்ளார்.