Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    பொதுவாகவே இசைஞானி இளையராஜா சினிமா துறையில் தனக்கு நெருக்கமானவர்கள் காலமாகும் போது நேரில் சென்று அஞ்சலி செலுத்த மாட்டார். சில சமயங்களில் இரங்கல் தெரிவித்து வீடியோ மட்டும் வெளியிடுவார்.

      
    அவரின் நெருங்கிய நண்பர் பாரதிராஜா காலமான போது அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், தேனியில் பாரதிராஜாவின் உடல்அடக்கம் செய்யப்பட்டபோது இளையராஜா அங்கே செல்லவில்லை.


    அதேபோல் சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா காலமான போது இளையராஜா நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதோடு ஒரு இரங்கல் செய்தியை கூட அவர் வெளியிடவில்லை. வழக்கமாக இது போன்ற சம்பவங்களுக்கு வீடியோ போடும் இளையராஜா தேவாவின் மரணத்திற்கு எந்த வீடியோவும் போடவில்லை.


    எனவே, ரசிகர்கள் பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில்தான், மறைந்த இசைக் கலைஞர் சந்தானத்திற்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் என்னுடன் வாழ்ந்தவர்கள்.. என் உணர்வுடன் கலந்தவர்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.