Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    திரை பிரபலங்​களின் உரு​வத்​தையும் குரலை​யும் ஏ.ஐ. மூலம் தவறாகப் பயன்​படுத்​தும் சம்​பவங்​கள் சமீபகாலமாக அதி​கரித்து வரு​கின்​றன.

     

    இதற்கு முன் ராஷ்மிகா மந்​தனா, கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் உள்​பட பல நட்​சத்​திரங்​கள் இது போன்ற போலியான வீடியோக்​களால் பாதிக்​கப்​பட்​டிருந்​தனர். இந்நிலையில் நடிகை சுனைனா​வும் பாதிக்​கப்பட்​டுள்​ளார்.


    இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “செயற்கை நுண்​ணறிவைப் பயன்​படுத்தி எனது முகத்தை ஆபாச​மான உள்​ளடக்​கத்​தில் இணைத்து உரு​வாக்​கப்​பட்ட வீடியோ பரப்​பப்​பட்டு வரு​கிறது. அதில் என்​னைப் போலவே தோற்​றம் கொண்ட ஒரு​வர் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளார். இது பொய்​யானது, தவறானது, ஆதா​ரமற்​றது.


    இத்​தகைய இழிவான செயலைக் கண்டு மிகுந்த அதிர்ச்​சி​யும் அரு​வருப்​பும் அடைகிறேன்; இதை வன்​மையாகக் கண்​டிக்​கிறேன்.


    இது பாலியல் துன்​புறுத்​தலுக்கு இணை​யானது, அவதூறானது. இந்​தி​யச் சட்​டங்​களின்​படி இது குற்​றச் செயல். இத்​தகைய செயலை முற்​றி​லும் ஏற்​றுக்​கொள்​ளவும் பொறுத்​துக்​கொள்​ளவும் முடி​யாது. எனவே, சம்​பந்​தப்​பட்ட அனைவரும் உடனடி​யாக அந்த வீடியோவை பதிவேற்​று​வதை, பகிர்​வதை நிறுத்த வேண்​டும். இந்த உரு​வாக்கி வெளி​யிட்ட அல்​லது பரப்​பியவர்களுக்கு எதிராக சட்ட நட​வடிக்​கைகளை மேற்​கொள்​வேன்” என்று கூறியுள்​ளார்.