Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

    Mobitel Inner 1278

    காலையில் Coffee குடித்ததும் உடனே புத்துணர்ச்சி வந்தது போல உணரலாம். ஆனால் அதில் இருக்கும் காஃபின் புதிதாக உடலில் ஆற்றலை உருவாக்குவதில்லை.


    Coffeeயில் உள்ள காஃபின் ஒரு நரம்பு மண்டலத் தூண்டுதலாகும். இது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் கலந்து செயல்படுகிறது.


    மூளையில் சோர்வை உணரச் செய்யும் அடினோசின் என்ற வேதிப்பொருளின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுப்பதால் அதிக புத்துணர்ச்சியோடும், விழிப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது போல உணரலாம்.


    Coffee மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தரும் டோபமைன் மற்றும் நார்ட்ரீனலின் போன்ற வேதிப்பொருட்களின் சுரப்பை தூண்டுகிறது.


    Coffeeயில் இருக்கும் காஃபின் கவனிக்கும் திறனையும், செயல்திறனையும் மேம்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  


    மாலையிலோ, இரவிலோ Coffee குடித்தால் அதிலிருக்கும் காஃபின் தூக்கத்திற்கு இடையூறு அளிக்கும்.


    Coffeeயை புத்துணர்ச்சி தரும் பானமாக கருதாமல் சரியான சமயத்தில், அளவோடு பருகுவதே சிறந்தது. தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே Coffee குடிப்பதை தவிர்ப்பது நல்லது.