Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

புறக்கணிப்பதை  நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

புறக்கணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

போராடி மீட்ட வனத்துறையினர்!

போராடி மீட்ட வனத்துறையினர்!

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

    Mobitel Inner 1278

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரரான ரோகித் சர்மா, 2026 காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


    நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 13 ஆம் திகதி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேல் வீசிய பந்தில் பின் ஆலனை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் தனது 12 ஆவது கேட்சைப் பதிவு செய்தார்.


    இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் 11 கேட்சுகள் பிடித்ததே ரோகித் சர்மாவின் ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்ச கேட்ச் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.


    மேலும், ஒருநாள் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த கேட்ச் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.


    அவருக்கு அடுத்தபடியாக கே.எல். ராகுல் 11 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நமன் தீர் ஆகியோர் தலா 6 கேட்சுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தலா 5 கேட்சுகளைப் பிடித்துள்ளனர்.