Nov 17, 2026 - 11:53 AM

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித கொழுப்பு பிரதான நீதவான் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி முன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (16) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமையவே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

































