Nov 20, 2026 - 09:30 AM

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (20) பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய சபை அமர்வுகள் தொடர்பான நேரலை வீடியோவை கீழ் உள்ள இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.

































