Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

சரியான நீதி வேண்டும்!

சரியான நீதி வேண்டும்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

8 பேருக்கு மரண தண்டனை!

8 பேருக்கு மரண தண்டனை!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

    Mobitel Inner 1278

    நடிகர் ரஜினிகாந்த், 'தர்மன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும், அடுத்த ஆண்டு வழக்கம்போல் இமயமலை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.


    நடிகர் ரஜினிகாந்த் நேற்று (19) பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், அவரது அடுத்தடுத்த திரைப்படப் பணிகள் மற்றும் இமயமலைப் பயணம் குறித்துக் கேள்விகளை எழுப்பினர்.
     

    அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், 'தர்மன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் 2 ஆம் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல் இமயமலைக்குச் செல்வேன் என்று தெரிவித்தார்.