Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

சரியான நீதி வேண்டும்!

சரியான நீதி வேண்டும்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

8 பேருக்கு மரண தண்டனை!

8 பேருக்கு மரண தண்டனை!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

    Mobitel Inner 1278

    கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. கடைசியாக இவரது நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வந்தன.


    இதில் கீர்த்தி சுரேஷிற்கு டோரதி படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது, ஆனால் இதில் கொஞ்ச நேரம் மட்டுமே இவரது காட்சிகள் வரும்.


    அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சத்தியவான் சாவித்திரி என்ற படம் வெளிவர உள்ளது.


    அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தியுடன் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், இப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடக்க படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


    இந்நிகழ்ச்சியில் மிஷ்கின் டோரதி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு தங்க மோதிரத்தை பரிசளித்த அவரைப் பற்றி பெருமையாக பேசியிருந்தார். கை பிரச்சனை அப்படி அவர் பேசும்போது கீர்த்தி சுரேஷின் காலில் மிஷ்கினின் கை பட்டது.


    கீர்த்தியும் அதை கவனித்து அவர் கையிடம் தன் கையை கொண்டு வந்தார். அதற்குள் மிஷ்கின் கையை எடுத்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிஷ்கின் செய்ததை கீர்த்தி விரும்பவில்லை, மோசமான தொடுகை என விமர்சனம் செய்தனர்.


    இந்த நிலையில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், முதலில் எனது முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிந்தது?


    நாங்கள் இரண்டு பேரும் தந்தை - மகள் போன்ற உறவை பகிர்ந்துகொள்கிறோம் என்று அவரும் நானும் சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? என பதிலடி கொடுத்துள்ளார்.