Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பார்கள்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்!

சரியான நீதி வேண்டும்!

சரியான நீதி வேண்டும்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

8 பேருக்கு மரண தண்டனை!

8 பேருக்கு மரண தண்டனை!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

எனது கை சுத்தமாகவே உள்ளது!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

    Mobitel Inner 1278

    இந்தியாவின் நெல்லை பாளையங்கோட்டை, அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், தாழையூத்து அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயமிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி திருமணம் நடந்தது. அன்று இரவு கணவரின் வீட்டுக்கு புதுப்பெண் வந்தார். பின்னர் முதலிரவு முடிந்த நிலையில், மறுநாள் காலையில் புதுப்பெண்ணுக்கு அதிக வயிற்றுவலியும், இரத்தப்போக்கும் ஏற்பட்டது. எனவே அவரை சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


    இதற்கிடையே புதுமாப்பிள்ளையின் வீட்டு வாசலில் 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை தாலுகா பொலிஸாருக்கு விரைந்து சென்று, குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


    இது தொடர்பாக, புதுமாப்பிள்ளை பாளையங்கோட்டை தாலுகா பொலிஸில் புகார் மனு அளித்தார். அதில், நான் திருமணம் செய்த இளம்பெண் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதனை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


    இதுதொடர்பாக புதுப்பெண் மீது நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.