சினிமா
ரஜினி தொடர்பில் லதா சொன்ன செய்தி!

Oct 1, 2024 - 01:21 PM -

0

ரஜினி தொடர்பில் லதா சொன்ன செய்தி!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரின் மனைவி லதா தெரிவித்துள்ளார். 

 

லதா ரஜினிகாந்த் கூறியதை கேட்ட பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05