Oct 8, 2024 - 12:06 PM -
0
நடிகை சமந்தா கடந்த 2017 இல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் நடிகை சமந்தா குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில், நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் விவாகரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.
சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவார்கள். எங்கே குழந்தை பெற்றால் மார்க்கெட் போய்விடுமோ என நடிகைகள் அஞ்சுவார்கள்.
குழந்தை பெற்றுக்கொள்ள நாக சைதன்யாவுக்கு விருப்பம் என்றும் சமந்தா அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்றும் முக்கியமாக கர்ப்பத்தை சமந்தா கலைத்தார்.
அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று ஊடங்களில் கூறுகிறார்கள். இது உண்மையா? பொய்யா என்பது தெரியாது.