வடக்கு
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!

Oct 10, 2024 - 06:30 PM -

0

அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (10) கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05