Oct 10, 2024 - 07:01 PM -
0
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன" யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ், கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
--