Oct 12, 2024 - 06:41 AM -
0
பிரபல நடிகை ஓவியா ஆண் நண்பருடன் தனிமையில் இருப்பது போன்ற காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றது.
சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் இப்படியான வீடியோ காட்சிகள் வெளியாகாமல் இருந்தது. அப்படி வெளியானாலும் அந்த காட்சிகள் அனைத்தும் A.I தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என பார்க்கும் போது தெரிந்துவிடும்.
ஆனால், இந்த வீடியோ காட்சியில் நடிகை ஓவியா தன்னுடைய வலது கையில் வரைந்திருக்கும் பெரிய சைஸ் டாட்டூ பளிச்சன தெரிவதால் இது ஓவியாவாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் ஒரு வேலை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு A.I தொழில்நுட்பம் வளர்ந்திருக்குமோ? என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
அச்சு அசல் நடிகை ஓவியா போலவே அந்த வீடியோ காட்சிகள் தோன்றக்கூடிய பெண் காட்சியளிக்கிறார். இதுதான் ரசிகர்கள் அதிர்ச்சியாவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஓவியா போலவே உடல்வாகு சிகை அலங்காரம் என அனைத்தும் நடிகை ஓவியா போலவே இருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. 21 வினாடிகள் கொண்ட ஒரு காணொளி 32 வினாடிகள் கொண்ட ஒரு காணொளி என இரண்டு வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோவை கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்கள் என்பதை பார்க்க முடிகிறது. எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களே விளக்கம் கொடுத்தால் தான் இது உண்மையானதா? அல்லது போலியானதா? என்பது தெரிய வரும்.
இப்படி ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு வீடியோக்கள் வெளியாகும் போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் தலையிட்டு இது போலியானது என விளக்கம் கொடுப்பார்கள். சமீபத்தில், நடிகைகள் அனிகா சுரேந்திரன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது வீடியோ காட்சிகளும் இப்படி வைரலானது.
ஆனால், அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு அந்த வீடியோ போலியானது என விளக்கம் கொடுத்தனர். அதுபோல நடிகை ஓவியா தன் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்தால் தான் இந்த வீடியோ காட்சி உண்மையா? இல்லையா? என்பது பொதுவெளியில் தெரியவரும்.