வடக்கு
மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்!

Oct 12, 2024 - 06:44 PM -

0

மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்!

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டபட்டவர்கள் மற்றும் ஈழ தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுதாக்கலை தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவினை சந்தித்து தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்.
 

--

Comments
0

MOST READ