Oct 13, 2024 - 09:49 AM -
0
தெரண ஊடக வலையமைப்பின் 19 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மற்றுமொரு உதவிக்கரம் நீட்டும் தேசிய நிகழ்வான 'பிரான' இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
TV தெரண மற்றும் அத தெரண 24 தொலைக்காட்சி அலைவரிசைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் குறித்த உதவிக்கரம் நீட்டும் தேசிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு தற்போது ஔிபரப்பப்பட்டு வருகின்றது.
குறித்த தேசிய நிகழ்வின் ஒரு கட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் இடம்பெறுகின்றது.
உதவிக்கரம் நீட்டும் தேசிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் இங்கே காணலாம்,