Oct 13, 2024 - 05:09 PM -
0
மட்டக்களப்பு, கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், இந்த விரதத்திற்கான காப்பு காட்டும் முதல் பூ போடும் பூஜை நேற்று (12) ஆரம்பமானது. இதில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.
இந்த கேதார கௌரி திதத்தையிட்டு இடம்பெற்ற விசேட ஆராதனை அடியார்கள் படை சூழ வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக சிவன் மற்றும் அம்பாளுக்கு தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.
--