சினிமா
இந்த முறையும் விஜய்யிடம் தோற்ற ரஜினி!

Oct 13, 2024 - 06:35 PM -

0

இந்த முறையும் விஜய்யிடம் தோற்ற ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் வேட்டையன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

ஆனாலும், கோட் படம் அளவிற்கு இந்த படத்தின் வசூல் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய், ரஜினி படங்கள் 2014 கத்தி, லிங்கா வந்தது.

 

அன்றிலிருந்து ரஜினி, விஜய் படங்கள் ஒரே வருடத்தில் வந்தால் தமிழகத்தில் விஜய் படமே அதிக வசூல் படமாக இருந்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த முறையும் கோட் படத்தின் 200 கோடி தமிழக வசூலை வேட்டையன் கண்டிப்பாக முறியடிக்காது என்றே கூறப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05