Oct 15, 2024 - 04:35 PM -
0
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஒவ்வொரு நடிகையும் போராடி வரும் சூழலில் சொந்த வாழ்க்கைக்கும் தங்களுக்கு நம்பிக்கைக்குரிய காதலனையும் கணவரையும் தேடுகிறார்கள்.
அப்படி எத்தனை கோடி சம்பாதித்தாலும் நமக்கென ஒரு நபர் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என அந்த நடிகை ஒரு நபரை தேர்வு செய்தார்.
காதலனுடன் டேட்டிங் சென்று லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்த போது நடிகையை எப்படியாவது திருமணத்திற்கு முன் தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஆசை வார்த்தைகளால் நடிகையை மயக்கி இருக்கிறார் அந்த நபர்.
நடிகையும் ஆசைக்கு இணங்கிப்போய் அந்த விஷயத்தை செய்திருக்கிறார். நடிகைக்கு தெரியாமல் அந்தரங்க வீடியோவை ரகசியமாக எடுத்து அதைவிற்று காசு பார்த்திருக்கிறார் அந்த நபர். ஒரு கட்டத்தில் நடிகைக்கு தான் நம்பி மோசம் போய்விட்டோம் என்று தெரிந்து மனம் உடைந்தே போயிருக்கிறார்.
ஆனால் அந்த நபர் நடிகையை நல்லாவே ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டதுதான் நடிகையின் இந்த நிலைமைக்கு காரணமாம். ஏமாற்றிய காதலனால் கடுப்பான நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதாகவும் பேச்சு எழுந்துள்ளது.