செய்திகள்
துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

Oct 15, 2024 - 06:48 PM -

0

துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வாகனங்களை பறிமுதல் செய்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05