செய்திகள்
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

Oct 15, 2024 - 06:54 PM -

0

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (15) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

தொடரின் முதலாவது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் முன்னிலை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05