செய்திகள்
மே.தீவுகள் அணிக்கான வெற்றி இலக்கு!

Oct 15, 2024 - 09:24 PM -

0

மே.தீவுகள் அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு 163என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Romario Shepherd அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05