மலையகம்
தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த செந்தில் தொண்டமான்!

Oct 17, 2024 - 04:29 PM -

0

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த செந்தில் தொண்டமான்!

பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கும் பணியை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார்.

 

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஸ்வரன்,தேசிய அமைப்பாளர் சக்திவேல்  ஆகியோருக்காக டிலறி, போர்டயஸ், பொய்ஸ்டன், இன்ஜெஸ்டி,வனராஜா, மாணிக்கவத்த இலக்கம் 01,02 ஆகிய தோட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் செந்தில் தொண்டமான் ஈடுப்பட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05