Oct 17, 2024 - 07:03 PM -
0
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி என்ற அடிப்படையில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் இந்த இறுதிப்போட்டி தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.