செய்திகள்
நாணய சுழற்சியில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

Oct 20, 2024 - 02:06 PM -

0

நாணய சுழற்சியில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கை மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (20) கண்டி - பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.

 

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மே.இந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05