ஜோதிடம்
27 ஜென்ம நட்சத்திர பலன்கள்! (22.10.2024)

Oct 22, 2024 - 07:31 AM -

0

27 ஜென்ம நட்சத்திர பலன்கள்! (22.10.2024)

அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும்.

 

பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

 

கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும்.

 

ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள்.

 

மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும்.

 

திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு வரலாம்.

 

புனர்பூசம்: தன்னம்பிக்கையும் தைரியமும் லாபத்தைப் பெருக்கும்.

 

பூசம்: தொழில் நிமித்தமாக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள்.

 

ஆயில்யம்: ஓவர்டைம் செய்து வருமானத்தை அதிகரிப்பீர்கள்.

 

மகம்: பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

 

பூரம்: குறுக்கு வழியில் இறங்கி பணம் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள்.

 

உத்திரம்: தொழிலுக்குத் தேவையான உதவி வெளிநாட்டிலிருந்து கிடைக்கும்.

 

அஸ்தம்: கணவன் - மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

 

சித்திரை: பண நெருக்கடி குறைந்து எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.

 

சுவாதி: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

விசாகம்: மனதில் இருந்த சஞ்சலமான நிலை விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

 

அனுஷம்: தொழில் ஏற்பட்ட சிக்கலை மன உறுதியுடன் சந்திப்பீர்கள்.

 

கேட்டை: உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

 

மூலம்: தொழில் ரீதியான பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.

 

பூராடம்: நோய் தொந்தரவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பாடு காணும்.

 

உத்திராடம்: வீண் பிடிவாதம் காரிய வெற்றிக்குக் கேடாக அமையும்.

 

திருவோணம்: மனதுக்கு பிடித்தவருடன் மகிழ்வாக நேரத்தைக் கழிப்பீர்கள்.

 

அவிட்டம்: வெள்ளந்தியான போக்கை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள்.

 

சதயம்: மற்றவர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு உங்களின் செயல் இருக்கும்.

 

பூரட்டாதி: மாணவர்கள் கல்லூரிகளில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

 

உத்திரட்டாதி: உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும்.

 

ரேவதி: குடும்பத்தில் கோபத்தைக் காட்டாமல் நிதானமாக நடப்பது நல்லது.

Comments
0

MOST READ
01
02
03
04
05