Oct 22, 2024 - 10:50 AM -
0
கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "விசேட கருத்திட்டமாக" பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் கீழே...