Oct 23, 2024 - 06:51 AM -
0
இந்த நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளின் அரசியல் சர்வஜன அதிகாரத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கிரிந்தவெல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.