செய்திகள்
களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

Oct 23, 2024 - 08:55 AM -

0

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தே குறித்த மாணவன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05