செய்திகள்
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

Oct 23, 2024 - 04:29 PM -

0

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

 

போட்டி கண்டி-பல்லேகல மைதானத்தில் இடம்பெறுவதோடு, மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

 

இந்த போட்டியானது 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05