Oct 23, 2024 - 04:34 PM -
0
இன்று ஒரு குறுகிய காலத்திற்குள் இன்றைய அரசாங்கமானது அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீதான நம்பிக்கை மக்கள் இன்று இழந்து இருக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தை பற்றி ஒரு சந்தேகம் எழுந்து இருக்கின்றது இந்த நாட்டை இவர்களால் கொண்டு நடத்த முடியுமா என்ற கேள்வி நிலவி வருகிறது. பொருளாதாரத்தை இவ்வாறு கொண்டு செல்ல முடியுமா குறுகிய காலத்துக்குள் இந்த நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழுந்து விடுமோ என்ற சந்தேகம் என்ற பயம் என்ற தயக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
--