Oct 26, 2024 - 02:23 PM -
0
இலங்கை மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள மே.இந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி, பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.