Oct 26, 2024 - 06:32 PM -
0
பொதுஜன பெரமுனவின் கொத்மலை தொகுதிக் கூட்டத்தின் போது, முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு கட்சி உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க சபையில் உரையாற்றச் சென்றபோது, கட்சி உறுப்பினர்களால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை காண முடிந்தது.