செய்திகள்
சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

Oct 26, 2024 - 06:50 PM -

0

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினிலாயே இந்த கல்வீச்சு  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ராவிராஜ் தெரிவித்துள்ளார்.


குறித்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்து, சசிகலா ராவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05