Oct 26, 2024 - 07:29 PM -
0
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஹொங்கொங் அணியை வீழ்த்தியுள்ளது.
குறித்த போட்டியில் 71 - 47 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாவது இது 7ஆவது முறையாகும்.
இம்முறை ஆசிய ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரானது இந்தியாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.