Oct 26, 2024 - 09:00 PM -
0
இலங்கை மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
மழை காரணமாக போட்டி தாமதமடைந்த நிலையில், தற்போது 23 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறுகிறது.