Oct 26, 2024 - 09:31 PM -
0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கண்டி-பல்லேகலயில் இடம்பெற்றுவரும் 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இன்றை போட்டியானது மழை காரணமாக நீண்ட நேர தாமதத்திற்கு பின்னரே இடம்பெற்றது.
அதற்கமைய, டக்வர்த லூயிஸ் முறைக்கு அமைய இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமெனில் 23 ஓவர்களில் 195 ஓட்டங்களைப் பெற வேண்டும்.