செய்திகள்
முன்னுதாரணமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்

Oct 26, 2024 - 09:47 PM -

0

முன்னுதாரணமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்

முன்னுதாரணமான எதிர்க்கட்சியாக செயற்படுவதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் அறிவொளி அரசியல் கலாசாரத்தை பாராளுமன்றத்தில் நிலைநாட்டுவோம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 

இன்று (26) பிற்பகல் சர்வஜன அதிகாரத்தின் திவுலப்பிட்டி தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05