Oct 27, 2024 - 03:57 PM -
0
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் இன்று (27) மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கியது. மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
"தளபதி தளபதி" என மாநாட்டு திடலை அலறவிட்டு கொண்டிருக்கும் தளபதி தொண்டர்கள். பல கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பாகியமை குறிப்பிட்டதக்கது.
இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடையிக்கு வரவுள்ள தலைவர் விஜய், அதற்கான வேலைப்பாடுகள் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
https://www.youtube.com/live/KPL3Tatxbj8?si=aX9Q7sOUTO1DtZda