செய்திகள்
ரயில் தாமதம் குறித்து முக்கிய அறிவிப்பு!

Oct 29, 2024 - 08:26 AM -

0

 ரயில் தாமதம் குறித்து முக்கிய அறிவிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

பயாகலவில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05