Oct 29, 2024 - 01:51 PM -
0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட BMW கார் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.