செய்திகள்
ICC ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்

Oct 30, 2024 - 01:16 PM -

0

ICC ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்

இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05