Oct 31, 2024 - 10:16 AM -
0
கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேசுவரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (31) காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
தீபாவளி பூஜை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
--