Oct 31, 2024 - 01:27 PM -
0
பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் நுழைந்து நகைகள், விலையுர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர் முகமூடி அணிந்த கொள்ளையர்கள்.
வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித காயங்கள் ஏற்படவில்லை என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரவில் விளையாட சென்ற போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.