செய்திகள்
சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Nov 4, 2024 - 07:43 PM -

0

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, விண்ணப்பங்கள் நாளை (05) முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பரீட்சை ஆணையாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கை கீழே…

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05