Nov 6, 2024 - 11:38 AM -
0
நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க தொடர்ந்து செயற்படவுள்ளார்.